Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2025

ரிஷபம்: வெற்றி

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

ரோகிணி: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். மனப்பயம் விலகும். உழைப்பின் காரணமாக எதிர்பார்த்த பணம் வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us