Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

22 ஆக 2025

ரிஷபம்: முயற்சி

 ரிஷபம்:


கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைப்பது நிறைவேறும். பிறரால் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்பு தேடி வரும்
.
ரோகிணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பணத்தேவை பூர்த்தியாகும். முன்னோரை வழிபட நிம்மதி உண்டாகும்.

மிருகசீரிடம் 1,2: உங்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச்செல்வர். நேற்றைய எண்ணம் இன்று நிறைவேறும். இழுபறியான வேலை நடக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us