Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

23 ஆக 2025

ரிஷபம்: கவலை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நினைப்பது நடக்கும். உங்கள் முயற்சி சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.

ரோகிணி: திட்டமிட்டு  செயல்படுவீர். உங்கள் செயலில் லாபம் உண்டாகும். மறைமுகமாக தொல்லை அளித்தவர்கள் விலகுவர்.

மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வருமானத்தில் தோன்றிய தடை விலகும். கடன்களை அடைத்து நிம்மதி கண்பீர்கள். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us