ரிஷபம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
24 ஆக 2025

ரிஷபம்: ஆக்கம்
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.
ரோகிணி: ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். நினைத்த வேலை நடக்கும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.


