Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

25 ஆக 2025

ரிஷபம்: செலவு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: யோகமான நாள். வியாபாரம் லாபம் தரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்.

ரோகிணி: வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: பழைய கடன் வசூலாகும். புதிய பொருள் சேரும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us