Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

26 ஆக 2025

ரிஷபம்: ஆதரவு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும்.

மிருகசீரிடம் 1,2: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us