Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

30 ஆக 2025

ரிஷபம்: ஆக்கம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும். நேற்றைய பிரச்னை முடியும்.

ரோகிணி: வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து விலகுவர். வரவேண்டிய பணம் வரும். உழைப்பாளர் நிலை உயரும்.

மிருகசீரிடம் 1,2: தொழிலில் உண்டான தடை விலகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us