Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

01 செப் 2025

ரிஷபம்: தேர்ச்சி

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். தொழில் லாபம் அடையும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.

ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மிருகசீரிடம் 1,2: தடைபட்ட வேலை முடியும். பயணத்தால் லாபம் உண்டாகும். வரவு திருப்தி தரும். நண்பர்களால் சில வேலைகளை நடத்திக்காண்பிப்பார்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us