ரிஷபம் : நற்செயல்
முந்தய நாட்களின் ராசி
02 செப் 2025

ரிஷபம்: நற்செயல்
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும்.
ரோகிணி: மனக்குழப்பம் உண்டாகும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். இஷ்ட தெய்வத்தை வழிபட சங்கடம் நீங்கும்.
மிருகசீரிடம்
1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தடைகளை
சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் தள்ளிப்போகும்.


