Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2025

ரிஷபம்: ஆக்கம்

ரிஷபம்:


கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நெருக்கடி விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். வருமானம் உயரும். பெரியவர்களிடம் வாழ்த்து பெறுவீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us