Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : தெளிவு

முந்தய நாட்களின் ராசி

05 செப் 2025

ரிஷபம்: தெளிவு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: யோகமான நாள். விஐபிகள் ஒத்துழைப்பால் வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும்.

ரோகிணி: மனக்குழப்பம் விலகும். எடுக்கும் வேலை லாபமாகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். ஒரு சிலர் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்.

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். தந்தை வழி உறவுகள் ஒத்துழைப்பால் உங்கள் வேலை முடியும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us