Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

07 செப் 2025

ரிஷபம்: சுகம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும்.

ரோகிணி: விருப்பம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சி வெற்றியாகும்.

மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும். நண்பர்கள் உதவியாக இருப்பர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us