ரிஷபம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
08 செப் 2025

ரிஷபம்: வரவு
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
ரோகிணி: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும். நிதானமாக செயல்பட நன்மை உண்டாகும்.


