ரிஷபம் : மேன்மை
முந்தய நாட்களின் ராசி
11 செப் 2025

ரிஷபம்: மேன்மை
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று எதிர்பாராத செலவு தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
ரோகிணி: கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இன்று இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.


