Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

13 செப் 2025

ரிஷபம்: சினம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிக்க முடியாமல் இழுபறியாகும்.

ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவர். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.

மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். திட்டமிடாமல் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us