Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

14 செப் 2025

ரிஷபம்: கீர்த்தி

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4:  திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி வெற்றி அடையும். வருமானம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

ரோகிணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனம் தெளிவடையும். சிறு வியாபாரிகள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் தோன்றிய பிரச்னை விலகும். வேலையில் ஏற்பட்ட தடை அகலும். சிந்தித்து செயல்படுவீர்கள். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us