Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

18 செப் 2025

ரிஷபம்: பெருமை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர். 

ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும்.

மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் கூடும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us