Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

05 அக் 2025

ரிஷபம்: பயம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: யோகமான நாள். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வாய்ப்பு உங்களைத் தேடி வரும். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும்.

ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

மிருகசீரிடம் 1,2: செய்து வரும் தொழில் ஏற்றம் பெறும். வரவேண்டிய பணம் வரும். உழைப்பாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us