ரிஷபம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
14 அக் 2025

ரிஷபம்: செலவு
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.மகிழ்ச்சியான நாள்.



