Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

18 அக் 2025

ரிஷபம்: நன்மை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். 

ரோகிணி: வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது. எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப் பின் நிறைவேறும்.

மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us