Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

21 அக் 2025

ரிஷபம்: கவனம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உறவினர்களால் நன்மை உண்டாகும். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்.

ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். 

மிருகசீரிடம் 1,2: கையில் எடுத்த வேலையை முடிக்கும்வரை வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us