Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

28 அக் 2025

ரிஷபம்: எதிர்ப்பு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அனைத்திலும் அமைதி காப்பது நன்மையாகும். 

ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். 

மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடைகள் உண்டானாலும், உங்கள் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us