Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

30 அக் 2025

ரிஷபம்: நன்மை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.

ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

மிருகசீரிடம் 1,2: பழைய பிரச்னைகள் முடியும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us