Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

01 நவ 2025

ரிஷபம்: இன்பம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும் நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த வரவு வரும்.

ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எண்ணம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும். 

மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உழைப்பாளர்களுக்கு பணம் வரும் நாள். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us