Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

02 நவ 2025

ரிஷபம்: நன்மை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த வரவு வரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சீராகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.

ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் விருப்பம் நிறைவேறும். கடன் வசூலாகும்.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவி நன்மையில் முடியும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us