ரிஷபம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
06 நவ 2025

ரிஷபம்: பொறுமை
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். மதியம் வரை அலைச்சல் செலவு இருக்கும். அதன்பின் நிலைமை சரியாகும். வியாபாரத்தில் அக்கறை ஏற்படும்.
ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருமானம் வரும்.



