Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

07 நவ 2025

ரிஷபம்: உழைப்பு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் வேலை நடக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் மேற்கொள்ளும் வேலை வெற்றி அடையும்.

மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us