ரிஷபம் : அச்சம்
முந்தய நாட்களின் ராசி
10 நவ 2025

ரிஷபம்: அச்சம்
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பணத் தேவை பூர்த்தியாகும் நாள். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.
ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். செயல்களில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.



