ரிஷபம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
11 நவ 2025

ரிஷபம்: நட்பு
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
ரோகிணி: நினைத்த வேலை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.



