Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

ரிஷபம்: ஊக்கம்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைப்பதை நடத்தி முடிப்பீர். அந்நியரால் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்பு தேடிவரும்.

ரோகிணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். பணத்தேவை பூர்த்தியாகும்.

மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வர். நேற்றைய எண்ணம் இன்று நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us