Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

15 நவ 2025

ரிஷபம்: அச்சம்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.

ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: பழைய கடன் வசூலாகும். புதிய பொருட்கள் சேரும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us