Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆசை

முந்தய நாட்களின் ராசி

18 நவ 2025

ரிஷபம்: ஆசை

 ரிஷபம்:


கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை முன்னேற்றத்தில் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

ரோகிணி: உடல்நிலை சீராகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலையில் லாபம் அடைவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us