Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

21 நவ 2025

ரிஷபம்: முயற்சி

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். நினைத்ததை நினைத்தபடி முடிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவர். முயற்சி வெற்றியாகும்.

ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும்.

மிருகசீரிடம் 1,2: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். செல்வாக்கு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us