Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

22 நவ 2025

ரிஷபம்: நட்பு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். இன்று மாலை வரை தொழில் லாபம் அடையும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும்.

ரோகிணி: வேலையில் இருந்த சங்கடம் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மிருகசீரிடம் 1,2: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை முடியும். பயணத்தால் லாபம் உண்டாகும். வரவு திருப்தி தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us