Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

26 நவ 2025

ரிஷபம்: செலவு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். விஐபிகள்  ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் உயரும்.

ரோகிணி: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர். ஒரு சிலர் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். தந்தை வழி உறவினர்கள் ஒத்துழைப்பால் வேலை முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us