Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : துணிவு

முந்தய நாட்களின் ராசி

27 நவ 2025

ரிஷபம்: துணிவு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வாய்ப்பு தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். நெருக்கடி விலகும்.

ரோகிணி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டாரின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். தெளிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us