ரிஷபம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
28 நவ 2025

ரிஷபம்: வரவு
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள்.
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்
வரும்.
ரோகிணி: விருப்பம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம்
கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதிய முயற்சி இன்று
வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும். நண்பர்கள் உதவியாக இருப்பர்.



