Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2025

ரிஷபம்: எதிர்ப்பு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். மேற்கொள்ளும் வேலையில் வெற்றியாகும். வியாபார நெருக்கடி நீங்கி லாபம் ஏற்படும்.

ரோகிணி: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும். நிதானமாக செயல்பட நன்மை உண்டாகும்.

மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். எண்ணம் எளிதாக நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us