Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

09 டிச 2025

ரிஷபம்: போட்டி

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகளை இல்லாமல் செய்வீர்.

ரோகிணி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும்.

மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உடன் பணிபுரிவோரின்  ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us