Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

13 டிச 2025

ரிஷபம்: பொறுமை

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: போட்டிகளை சந்திக்கும் நாள். வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வியாபார பிரச்னைகளை சரிசெய்வீர்.

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல் வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us