Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

17 டிச 2025

ரிஷபம்: எதிர்ப்பு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரோகிணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us