Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

19 டிச 2025

ரிஷபம்: செலவு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும்.

ரோகிணி: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 1,2:  முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். இழுபறி வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். சிறு வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us