Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

21 டிச 2025

ரிஷபம்: பொறுமை

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் கவனம் சிதறும். மனக்குழப்பம் அதிகரிக்கும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் நெருக்கடி உண்டாகும். வரவில் இழுபறி ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மிருகசீரிடம் 1,2: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us