Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

24 டிச 2025

ரிஷபம்: பரிசு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலை நடக்கும்.

ரோகிணி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கடன் பணம் கைக்கு வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us