ரிஷபம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
25 டிச 2025

ரிஷபம்: உயர்வு
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரம் செய்யும் இடத்தில்
சிறு மாற்றம் செய்வீர். பணியாளர் ஒத்துழைப்பால் மனதில் நம்பிக்கை
அதிகரிக்கும்.
ரோகிணி: செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலாளர் நிலை உயரும்.
மிருகசீரிடம்
1,2: போட்டிகளை சமாளித்து நீங்கள் மேற்கொண்ட வேலையில் வெற்றி காண்பீர்.
உங்கள் செயல் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.



