ரிஷபம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
27 டிச 2025

ரிஷபம்: ஆக்கம்
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் எதிர்பார்த்த
தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு
உண்டாகும்.
ரோகிணி: தடைபட்ட வேலை நடக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.



