ரிஷபம் : சிந்தனை
முந்தய நாட்களின் ராசி
30 டிச 2025

ரிஷபம்: சிந்தனை
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில்
ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செலவுகள் வழியே உங்கள் எண்ணம் ஈடேறும்.
ரோகிணி: பிறருக்கு பணம் கொடுப்பதை இன்று தவிர்க்கவும். வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும்.



