Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

05 ஜன 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

ரோகிணி: செயல்களில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: வியாபார பிரச்னைகளை சரி செய்வீர். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us