முந்தய நாட்களின் ராசி
09 ஜன 2026

ரிஷபம்:
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.
ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். வாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுங்கள்.
முந்தய நாட்களின் ராசி
09 ஜன 2026

ரிஷபம்:
ரிஷபம்