முந்தய நாட்களின் ராசி
16 ஜன 2026

ரிஷபம்:
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் குழப்பம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பயணத்தில் நெருக்கடி தோன்றும். நீங்கள் நினைப்பது வேறாக இருக்கும்.



